கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இறைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு!

Bookmark and Share

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இறைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு!

பீட்சா, ஜிகர்தண்டா படங்களின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இறைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவுடன் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். இவர்களது ஜோடிகளாக அஞ்சலி, பூஜா, கமலின் முகர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions