பிரபல இயக்குனர்களின் ஸ்டலை பின்பற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

Bookmark and Share

பிரபல இயக்குனர்களின் ஸ்டலை பின்பற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இயக்குனர்கள் கே. பாலசந்தரும், பாலு மகேந்திராவும் பெண்களை மையப்படுத்தி பல படங்களை இயக்கியுள்ளனர். அவை அனைத்தும் இன்று வரையிலும் கிளாசிக் படங்களாக போற்றப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் பெண்களை மையபடுத்திய ஒரு படத்தை இறைவி எனும் பெயரில் இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவுடன் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். இவர்களது ஜோடிகளாக அஞ்சலி, பூஜா, கமலின் முகர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions