இறைவி படம் எடுத்த கார்த்திக் சுப்புராஜ் மீது தயாரிப்பாளர் புகார்!

Bookmark and Share

இறைவி படம் எடுத்த கார்த்திக் சுப்புராஜ் மீது தயாரிப்பாளர் புகார்!

‘மாடர்ன் மணிரத்னம்’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்திருக்கும் படம் இறைவி. இப்படம் அண்மையில் உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.

இப்படத்தில் தயாரிப்பாளரை திட்டுவதுபோல் ஒரு காட்சி இடம்பெற்றிருப்பதாகவும் இதனால் இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி புகார் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions