இறைவி தோல்வியால் சம்பளத்தை குறைக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

Bookmark and Share

இறைவி தோல்வியால் சம்பளத்தை குறைக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

இறைவி படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருப்பதும் இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் கடைசியாக வெளியான இறைவி படம் தோல்வியை சந்தித்ததால் தனுஷ் படத்தில் அவருக்கு சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions