நான் நடித்ததில் சிறந்த படம் இறைவி – விஜய் சேதிபதி பெருமிதம்!

Bookmark and Share

நான் நடித்ததில் சிறந்த படம் இறைவி – விஜய் சேதிபதி பெருமிதம்!

‘மாடர்ன் மணிரத்னம்’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்திருக்கும் படம் இறைவி. இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ” இதுவரை நான் நடித்ததில் இறைவி ஒரு சிறந்த படம். இந்த படத்தில் நான் மிகவும் ஆத்மார்த்தமாக நடித்துள்ளேன்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions