கார்த்திக் சுப்பாராஜின் படத்தில் நடிக்கும் அஞ்சலி

Bookmark and Share

கார்த்திக் சுப்பாராஜின் படத்தில் நடிக்கும் அஞ்சலி

கார்த்திக் சுப்பாராஜ் அடுத்து இறைவி என்ற படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா நடிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. 

ஹீரோயின் மையப் படமான இதில் அஞ்சலி நாயகியாக நடிக்கிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது அஞ்சலி தெலுங்குப் படத்தில் பிஸியாக இருக்கிறார். இறைவி படத்தில் அவர் நடிப்பதை இதுவரை அவரோ கார்த்திக் சுப்பாராஜ் தரப்போ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions