கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப்படத்தின் ஹீரோ தனுஷ் இல்லை, இவர் தான், திடீர் மாற்றம்

Bookmark and Share

கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப்படத்தின் ஹீரோ தனுஷ் இல்லை, இவர் தான், திடீர் மாற்றம்

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர். இவர் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார்.ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக, தற்போது பிரபுதேவா நடிக்கும் ஒரு படத்தை இவர் இயக்கவுள்ளாராம்.

இப்படத்தில் ஹீரோயினாக கன்னட நடிகை சம்யுக்தா நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.தனுஷ் படம் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் இப்படத்தை எடுக்கவுள்ளார்.


Post your comment





Related News
துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.!
வைபவியை தாய்லாந்து அழைத்து செல்லும் கௌதம் கார்த்திக்
இருட்டு அறையில் முரட்டு படத்தின் 3 நாயகிகள் யார் தெரியுமா?
இன்று மாலை மாஸ் காட்ட போகும் சிவகார்த்தியேன், உற்சாகத்தில் ரசிகர்கள்.!
சூரிக்காக ராஜஸ்தானில் இருந்து அவசரமாக மதுரை திரும்பிய சிவகார்த்திகேயன்
கவுதம் கார்த்தியின் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் என்னாச்சு? நாயகி யார் தெரியுமா?
வைபவியை இருட்டு அறையில் சந்திக்கும் கவுதம் கார்த்திக்
மெர்சல் படத்தை பார்த்த இன்னொரு முன்னணி நடிகர் - யார் தெரியுமா ?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions