கார்த்திக் சுப்புராஜ் இயக்க விரும்பும் நடிகர் இவர் தானா?

Bookmark and Share

கார்த்திக் சுப்புராஜ் இயக்க விரும்பும் நடிகர் இவர் தானா?

மூன்றே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அந்தஸ்தைப் பெற்றவர் கார்த்திக் சுப்புராஜ். அது மட்டுமில்லாமல் குறுகிய காலத்திலேயே மாடர்ன் மணிரத்னம் எனும் பெயரையும் இவர் பெற்றுவிட்டார். இவர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் தீவிர ரசிகராம்.

மேலும் ஜிகர்தண்டா சேது கேரக்டரில் நவாசுதீன் நடிக்கவேண்டும் என்றுதான் இவர் விரும்பினாராம். இந்நிலையில் நேற்று டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நவாசுதீன் சித்திக்கிடம் உங்களுக்கு தமிழ் படங்களில் நடிக்கும் எண்ணம் உள்ளதா? என கார்த்திக் சுப்புராஜ் கேட்டுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions