பணத்துக்காக நடிக்கவில்லை: கார்த்திகா

Bookmark and Share

 பணத்துக்காக நடிக்கவில்லை: கார்த்திகா

முன்னாள் கதாநாயகி ராதாவின் மகள் கார்த்திகா 'கோ' படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார். ஆர்யாவுடன் நடித்த புறம்போக்கு படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

கார்த்திகா கூறியதாவது:–

நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன். பட வாய்ப்புகளை தேடி அலையவும் மாட்டேன். எனக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவே பணத்துக்காக நடிக்கமாட்டேன். நடிப்பின் மீது தீவிர ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்தேன்.

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

என் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிப்பேன். இதுவரை நிறைய கேரக்டர்களில் நடித்து விட்டேன். கிராமிய வேடங்கள் மற்றும் காமெடி, ஆக்‌ஷன், கேரக்டர்களில் நடித்து விட்டேன்.

எல்லா கேரக்டருமே எனக்கு மன நிறைவை தந்தன. என்னை எனது அம்மாவுடன் ஒப்பிட்டு பேசுவது பிடிக்காது. அவர் சாதனையை எட்டி பிடிக்க முடியாது.
இவ்வாறு கார்த்திகா கூறினார். 


Post your comment





Related News
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
கார்த்தியின் கஷ்மோரா பட பெயர் வர காரணம் வெளியானது!
எங்கே ராதாவின் மகள்கள்?
கவலையில் கார்த்திகா-துளசி நாயர் சகோதரிகள்!
கார்த்திகாவின் பாலிசி!
ஜோடி சீசன் 8-ல் கார்த்திகா நாயர்!
முதல் தற்கொலை படை தலைவி குயிலியாக கார்த்திகா!
இயக்குனருக்கு நன்றி சொல்லும் கார்த்திகா!
பாரதிராஜாவுடன் நடிப்பது பாக்கியம் - கார்த்திகா!
உயிரை பணயம் வைத்து நடித்த கார்த்திகா! - எஸ்.பி.ஜனநாதன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions