கார்த்திகாவின் பாலிசி!

Bookmark and Share

கார்த்திகாவின் பாலிசி!

ராதா ரொம்ப விவரமானவர். மகள்கள் கார்த்திகா நாயர், துளசி நாயருக்கு பி.ஆர்.ஓ., கால்ஷீட் மேனேஜர் என யாரையும் நியமிக்கவில்லை. தானே அவர்களின் உதவியாளராக  இருக்க ஆசைப்படுகிறார்.

அதனால், மகள்களுக்கு வருகின்ற கதைகளை அவர்களுடன் உட்கார்ந்து கேட்கிறார். ‘எனக்கு நிறைய படங்களில் நடிக்கும் ஆசை இல்லை.நல்ல கதை, என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன்.

எனக்கு தனி பி.ஆர்.ஓ என்று யாரும் கிடையாது. என்னைத்தேடி எந்த வாய்ப்பு வருகிறதோ அதை மட்டுமே ஒப்புக்கொண்டு நடிக்கிறேன். இதனால், குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடிக்க முடியும் என்று தெரியும்.

ஆனால், ‘ஸ்லோ அண்ட் ஸ்டெடி’ என்பது என் பாலிசி. யாருக்காகவும் இதை மாற்றிக்கொள்ள மாட்டேன்’ என்கிறார் கார்த்திகா 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions