உயிரை பணயம் வைத்து நடித்த கார்த்திகா! - எஸ்.பி.ஜனநாதன்

Bookmark and Share

உயிரை பணயம் வைத்து நடித்த கார்த்திகா! - எஸ்.பி.ஜனநாதன்

இயற்கை, ஈ, பேராண்மை படங்களைத் தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் படம், 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை'. இந்த படத்தில் ஆர்யா, விஜயசேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதில், மக்களுக்காக ஒருவனாக பாலுச்சாமி என்ற வேடத்தில் ஆர்யாவும்,  மக்களில் ஒருவனாக எமலிங்கம் என்ற வேடத்தில் விஜயசேதுபதியும் நடித்துள்ளனர். ஷாம், போலீஸ் அதிகாரியாக இன்னொரு கேரக்டரில் நடிக்க, கார்த்திகாவோ ஒரு ஆக்சன் ரோலில் நடித்திருக்கிறார்.

அவரது நடிப்பை அவ்வப்போது மீடியாக்களிடம் பிரமிப்பாக கூறி வருகிறார் அப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.குறிப்பாக, இந்த படத்தில் இதுவரை யாரும் செய்யாத ஒரு வேடத்தில் கார்த்திகா நடித்திருக்கிறார்.

நடிப்புக்காக உயிரைகூட கொடுப்பேன் என்று சொல்வதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் கார்த்திகா உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார். அவரது நடிப்பும், சினிமாவுக்கான அர்ப்பணிப்பும் ஆச்சர்யமாக உள்ளது என்கிறார் அவர்.

 


Post your comment





Related News
ராஜ ராஜ சோழன் வரலாற்றை படமாக எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன்
வேலூர் ஜெயிலில் பேரறிவாளனை சந்தித்த டைரக்டர் ஜனநாதன்
எஸ்.பி.ஜனநாதனுக்கு அதிர்ச்சி கொடுத்த கேமராமேன்!
எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன்! - ஷாம்
6 வருடங்களுக்குப் பிறகு மோதும் சூர்யா, எஸ்.பி.ஜனநாதன்
விவசாயிகளின் பிரச்சினை பற்றி படம் இயக்குகிறார் எஸ்.பி.ஜனநாதன்
மகள் நடிப்பு - ஜனநாதனுக்கு வாழ்த்து தெரிவித்த ராதா!
புறம்போக்கு படத்தின் டீசர் இன்று இரவு வெளியீடு
அண்ணா ஹஸாரே இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார்: இயக்குனர் எஸ்பி ஜனநாதன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions