அதையும் விற்றுவிட்டாரா நந்தினியின் கணவர் கார்த்திகேயன்- தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணமா?

Bookmark and Share

அதையும் விற்றுவிட்டாரா நந்தினியின் கணவர் கார்த்திகேயன்- தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணமா?

சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் நேற்று தற்கொலை செய்துக்கொண்டார். இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக போலிஸார் உறுதிப்படுத்தினர்.

இதை தொடர்ந்து அவர் எழுதிய கடிதத்தில் ‘என் தற்கொலைக்கு நந்தினியின் அப்பாவே காரணம்’ என குறிப்பிட்டது நேற்றே நம் தளத்தில் தெரிவித்து இருந்தோம்.

இதுக்குறித்து நந்தினி தெரிவிக்கையில் அவர் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றியதாகவும், அவர்கள் பணத்தை திருப்பி கேட்க, கார்த்திகேயன் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார் என கூறியிருந்தார்.

மதுரையில் பெரிய ஜிம் வைத்து நடத்தியவர் கார்த்திகேயன், ஆனால், அந்த ஜிம்மை இவர் விற்று விட்டாராம், அதிலிருந்து தான் அவருக்கு பெரிய வருவாய் வந்தது.

ஜிம்மை விற்கும் அளவிற்கு அப்படி என்ன கஷ்டம் என்று தெரியவில்லை, இந்த பண நெருக்கடியே அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் பிரம்மாண்ட இசையமைப்பாளர் - ரசிகர்கள் குஷி.!
ஓவியாவின் நிலையால் அதிர்ச்சியான சிவகார்த்திகேயன்.!
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
அசோக் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!
இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?
இந்த வருட டாப் 5 நடிகர், நடிகைகள் யார்? - அதிர்ச்சியூட்டும் கருத்து கணிப்பு முடிவு.!
புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.!
கர்நாடகாவில் கெத்து காட்டும் வேலைக்காரன் - மாஸான வசூல் நிலவரம் இதோ.!
முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய வேலைக்காரன்- சென்னை வசூலில் எத்தனையாவது இடம் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions