கணவர் ஒருபக்கம், டுவிட்டர் மறுபக்கம்- சுசீத்ராவின் முடிவு என்ன

Bookmark and Share

கணவர் ஒருபக்கம், டுவிட்டர் மறுபக்கம்- சுசீத்ராவின் முடிவு என்ன

பாடகி சுசீத்ராவின் நிலைமை பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது. நான் எதுவும் செய்யவில்லை என்னுடைய டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்கும் ஒவ்வொருவருக்கும் விளக்கம் அளித்தபடி இருக்கிறார் சுசீத்ரா.

ஆனால் அவருடைய கணவரும், நடிகருமான கார்த்திக், சுசீத்ரா மன நிலை கொஞ்சம் சரியில்லை என்று கூறிவருகிறார்.

அதேசமயம் டுவிட்டர் பக்கத்தில் அவரால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கார்த்திக் கூறியதால் சுசீத்ரா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் சுசீத்ரா தனக்கு மனநோய் என்று சொன்ன கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்வது குறித்த யோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions