அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் கமல்ஹாசன்! தசவதாரம் பாணியில் கலாய்த்த கரு.பழனியப்பன்

Bookmark and Share

அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் கமல்ஹாசன்! தசவதாரம் பாணியில் கலாய்த்த கரு.பழனியப்பன்

சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சமூக கருத்துக்களை பிரதிபலிப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளுக்கெதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து விவாதம் எழுந்து வரும்நிலையில் இயக்குனர் கரு.பழனியப்பன் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டார்.

இதில் கமல்ஹாசன் பட ரிலீஸிற்காக அரசியல் செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்தவர் இல்லை. ஆனால் பாஜ கட்சியின் கொள்கைகளை பிரதிபலித்து வருகிறார். அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்திக்கிறார். சு.சுவாமிக்கெதிராக கருத்து தெரிவித்து வருகிறார்.

அதற்காக பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று சொல்லவில்லை. ஆனால் செயல்படாமல் இருந்தால் நல்லது என தசவதாரம் பாணியில் கூறினார்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions