நீங்க சொல்லி இந்த மக்கள் கூடலை - ஹிப்ஹாப் ஆதி, சிவசேனாதிபதிக்கு பதில் தந்த கரு.பழனியப்பன்

Bookmark and Share

நீங்க சொல்லி இந்த மக்கள் கூடலை - ஹிப்ஹாப் ஆதி, சிவசேனாதிபதிக்கு பதில் தந்த கரு.பழனியப்பன்

தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று மாலை முதல் ஹிப்ஹாப் ஆதி போராட்டம் திசைமாறியுள்ளது. தயவு செய்து போராட்டத்தை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் கரு. பழனியப்பன் ஹிப்ஹாப் ஆதிக்கு பதில் கூறியுள்ளார். "ஆதிக்கு ஒன்று புரியில்லை நீங்க சொல்லி இந்த கூட்டம் கூட வில்லை, அவர்கள் நோக்கம் நிறைவேறிவிட்டால் தானாகவே போராட்டத்தை நிறுத்துவார்கள்.

அது எப்படி முதலமைச்சரை காலை பார்த்தவுடன் மாலை எல்லாரும் ஒன்று போல் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. சிவசேனாதிபதி தான் கூறினார் காளைகள் விலங்கு பட்டியல் இருந்து தூக்கினால் தான் போராட்டம் கைவிடப்படும் என்றார் ஆனால் இப்போ மாற்றி பேசுகிறார், இளைஞர்களிடம் நம்பிக்கை இன்னும் வரல, அதான் இப்போ வரைக்கும் போராட்டத்தை கைவிடமுடியவில்லை. ஆகையால் யாரும் போராட்டத்தை நிறுத்த சொல்லாதீரகள் என்று கரு. பழனியப்பன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சசிகலாவிடம் நான் 5 கோடி லஞ்சம் வாங்கினேனா? கருணாஸ் மறுபதில்
தன்னை திட்டிய இயக்குனர் படத்திலேயே நடிக்கின்றாரா லாரன்ஸ்?
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
படத்துல நடிக்காம ஸ்டேஜ்ல நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.. போட்டுத்தாக்கும் கரு பழனியப்பன்
சிவகார்த்திகேயன் செய்வது ட்ராமா- வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?
கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு
தொகுதிக்குள் சென்ற நடிகர் கருணாஸ்- பின் என்ன நடந்தது தெரியுமா?
கருணாஸ் மனைவிக்கு மாரடைப்பு வரவைத்த ஒரேஒரு புகைப்படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions