முக்கியத்துவம் கேட்கும் கருணாகரன்!

Bookmark and Share

முக்கியத்துவம் கேட்கும் கருணாகரன்!

கலகலப்பு படத்தில் சுந்தர்.சியால் அறிமுகம் செய்யப்பட்டவர் கருணாகரன். அதையடுத்து பீட்சா, சூதுகவ்வும், தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை என பல படங்களில் நடித்தார் கருணாகரன்.

இந்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதால் அவரது மார்க்கெட் ஸ்டெடியாகிக்கொண்டே வருகிறது.  இந்த நிலையில், தற்போது உப்புக்கருவாடு, இறைவி படங்களிலும் முக்கியத்துவமான வேடங்களில் நடித்து வரும் கருணாகரன், எப்படி சந்தானம் முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தாரோ அதேபோன்று தனக்கும் கதையில் முக்கியத்துவம் வேண்டும் என்கிறாராம்.

குறிப்பாக, சிறிய ரேஞ்ச் ஹீரோக்களில் இருந்து விடுபட்டு மேல்தட்டு ஹீரோக்களின் படங்களாக நடிக்க டிக் அடித்து வருபவர், கதையில் தனக்கும் முக்கியத்துவம் இல்லாமல் தன்னை டம்மியாக வெளிப்படுத்தும் கேரக்டர்கள் என்றால் கால்சீட் இல்லை என்று ஏதாவது வேறு காரணங்களை சொல்லி நைசாக நழுவிக்கொள்கிறாராம்.


Post your comment





Related News
வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
விவேகம் கருணாகரன் தேர்தல் கமெண்ட் அடித்ததை பார்தீர்களா?
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.
காந்தி ஜெயந்தி குஜராத் பண்டிகையா?.. மத்திய அரசுக்கு நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி
எங்களுக்கு இப்பிடின்னா? அப்போ அதுக்கு ., பொங்கிய நடிகர் கருணாகரன்
‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!
‘தல 57’ – சந்தானத்தை ரீப்ளேஸ் செய்த கருணாகரன்!
விக்ரமுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions