ஒவ்வொரு படத்துக்கும் ஒரு விவசாய குடும்பத்துக்கு வாழ்வளிப்பேன் - நடிகர் கருணாகரன்

Bookmark and Share

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு விவசாய குடும்பத்துக்கு வாழ்வளிப்பேன் - நடிகர் கருணாகரன்

குறும்பட துறையிலிருந்து சினிமாவில் வெற்றி தடம் பதித்தவர் நடிகர் கருணாகரன்.  நல்ல பொழுதுபோக்கான படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்கும் நடிகராக பெயர் எடுத்து வருகிறார். 

இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மற்ற நடிகர்களுக்கு எடுத்துகாட்டாக ஒரு நல்ல விஷயத்தை தொடங்கி வைத்துள்ளார்.  அதாவது இனிமேல் ஒவ்வொரு படத்துக்கும் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை நமது பசியை தீர்க்கும் ஏழை விவசாய குடும்பத்துக்கு கொடுக்க போகிறாராம். 

கண்டிப்பாக இது பாராட்டத்தக்க விஷயம்.  மற்ற நடிகர்களுக்கு முன் மாதிரியான இந்த முடிவுக்கு உலகம் எங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் சார்பாக தமிழ் ஸ்டார் இன் வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
விவேகம் கருணாகரன் தேர்தல் கமெண்ட் அடித்ததை பார்தீர்களா?
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.
காந்தி ஜெயந்தி குஜராத் பண்டிகையா?.. மத்திய அரசுக்கு நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி
எங்களுக்கு இப்பிடின்னா? அப்போ அதுக்கு ., பொங்கிய நடிகர் கருணாகரன்
‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!
‘தல 57’ – சந்தானத்தை ரீப்ளேஸ் செய்த கருணாகரன்!
விக்ரமுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions