எங்களுக்கு இப்பிடின்னா? அப்போ அதுக்கு ., பொங்கிய நடிகர் கருணாகரன்

Bookmark and Share

எங்களுக்கு இப்பிடின்னா? அப்போ அதுக்கு ., பொங்கிய நடிகர் கருணாகரன்

நடிகர் கருணாகரன் முக்கிய ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஜல்லிக்கட்டை ஆதரித்து பல பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்திலிருந்து நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியாகியுள்ளது.

தமிழரின் வரலாற்று பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் கருணாகரன் அப்போ காந்தி ஜெயந்தி? இல்லை ஒரு மாநிலத்திற்கு மட்டும் தானா என கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.
காந்தி ஜெயந்தி குஜராத் பண்டிகையா?.. மத்திய அரசுக்கு நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி
‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!
‘தல 57’ – சந்தானத்தை ரீப்ளேஸ் செய்த கருணாகரன்!
விக்ரமுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்!
விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்: கருணாகரன்
விஷால் சொன்னார்; கருணாகரன் செய்தே காட்டிவிட்டார்!
மீண்டும் இணையும் விஷ்ணு, கருணாகரன் கூட்டணி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions