கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் கண்ணீர் அஞ்சலி

Bookmark and Share

கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் கண்ணீர் அஞ்சலி

வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் கருணாகரன். குறுகிய காலத்திலேயே ஆடாம ஜெயிப்போமடா படத்தில் ஹீரோவாக நடித்தார். ரஜினியுடன் லிங்காவில் நடித்தார். தற்போது ராதாமோகன் இயக்கி வரும் உப்பு கருவாடு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கண்ணீர் அஞ்சலி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் நான் கடவுள் ராஜேந்திரன், பார்வதி நாயர், ஆனந்த் ராஜ், மதிவாணன் உள்ளட பலர் நடிக்கிறார்கள். சுந்தர மூர்த்தி இசை அமைக்கிறார்.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியது. எஸ்.சுப்பையாக தயாரிக்கிறார். இது ஒரு குறுகிய கால தயாரிப்பு.


Post your comment





Related News
வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
விவேகம் கருணாகரன் தேர்தல் கமெண்ட் அடித்ததை பார்தீர்களா?
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.
காந்தி ஜெயந்தி குஜராத் பண்டிகையா?.. மத்திய அரசுக்கு நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி
எங்களுக்கு இப்பிடின்னா? அப்போ அதுக்கு ., பொங்கிய நடிகர் கருணாகரன்
‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!
‘தல 57’ – சந்தானத்தை ரீப்ளேஸ் செய்த கருணாகரன்!
விக்ரமுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions