வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உள்ள கருணாகரன் ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படப்பிடிப்பை கிண்டலடித்தும் மெர்சல் படத்தின் பாடல் வரியை ட்வீட் செய்து இருந்தார். இதனால் ரசிகர்கள் இவரை வறுத்தெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இவர் தற்போது ரசிகர்கள் எல்லை மீறி போவதால் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு ப்ரொபைல் பிக்சரில் நடிகர்களின் புகைப்படத்தை வைத்து விட்டு அநாகரிகமாக பேசி வந்ததை இதுவரை பொறுத்து கொண்டேன். இனியும் பொறுக்க முடியாது. போலீசில் அதிகாரபூர்வமாக புகார் அளிக்க உள்ளேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விவேகம் கருணாகரன் தேர்தல் கமெண்ட் அடித்ததை பார்தீர்களா?
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
நிறைவேறாமல் போன கருணாகரனின் வாழ்நாள் கனவு
கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.
காந்தி ஜெயந்தி குஜராத் பண்டிகையா?.. மத்திய அரசுக்கு நடிகர் கருணாகரன் அதிரடி கேள்வி
எங்களுக்கு இப்பிடின்னா? அப்போ அதுக்கு ., பொங்கிய நடிகர் கருணாகரன்
‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!
‘தல 57’ – சந்தானத்தை ரீப்ளேஸ் செய்த கருணாகரன்!
விக்ரமுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்!
விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்: கருணாகரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions