விவேகம் கருணாகரன் தேர்தல் கமெண்ட் அடித்ததை பார்தீர்களா?

Bookmark and Share

விவேகம் கருணாகரன் தேர்தல் கமெண்ட் அடித்ததை பார்தீர்களா?

நடிகர் கருணாகரன் பல படங்களில் நடித்து எல்லோருக்கும் நன்கு தெரியுமளவுக்கு பிரபலமாகி உள்ளார். கலகலப்பு படங்களில் தொடங்கி பிஸ்ஸா, ஜிகர்தண்டா, இறைவி, கோ 2 போன்ற முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த 2017 ல் மட்டும் 10க்கும் அதிகமான படங்களில் கமிட்டாகியுள்ளார். இவர் அஜித் நடிக்கும் விவேகம் படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்.கே.நகரில்

நடக்க இருந்தது - By-Election , நடத்த நினைத்தது - Buy Election, நடந்தது - Bye Election#Shared என கமெண்ட் அடித்துள்ளார்.

 


Post your comment





Related News
விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்!
இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ!
உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்
சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை! ரசிகர்கள் செம கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions