கருணாகரனுக்கு வாக்குறுதி கொடுத்த கெளதம்மேனன்!

Bookmark and Share

கருணாகரனுக்கு வாக்குறுதி கொடுத்த கெளதம்மேனன்!

தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் பாடலாசிரியர்களில் கருணாகரனும் ஒருவர். நேற்றைய தினம் இவர் பாடல் எழுதியுள்ள வா படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது.  

இந்த விழாவுக்கு டைரக்டர் கெளதம்மேனனும் வந்திருந்தார். அப்போது கருணாகரன் பேசும்போது, எனக்கு கெளதம்மேனன் படத்தில் ஒரு பாடலாவது எழுதி விட வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை.

ஆனால் நான் அவருக்கு எப்போது போன் செய்தாலும் உடனே அட்டன் பண்ணி விடுவார். ஆனால், நேரம் வரும்போது சொல்றேன். ஏன் அடிக்கடி தொந்தரவு பண்றீங்க என்பார். ஆனபோதும் நான் விடாமல் அவரிடம் சான்ஸ் கேட்டு வருகிறேன் என்றார்.

மேலும், இந்த மேடையில் கெளதம்மேனன் சார் எனக்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் என்று அவருக்கு அன்பு பிடி போட்டார். அதையடுத்து, கருணாகரனிடமிருந்து மைக்கை வாங்கிய கெளதம்மேனன், இப்போது நான் இயக்கிக்கொண்டிருக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தில் ஒரு பாடல் தருகிறேன் என்று மேடையிலேயே கரணாகரனுக்கு வாக்குறுதி கொடுத்தார்.

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions