முன்னாள் முதல்வர், தி.மு.க தலைவர் அவர்களின் பிறந்த நாள் இன்று.!

Bookmark and Share

முன்னாள் முதல்வர், தி.மு.க தலைவர் அவர்களின் பிறந்த நாள் இன்று.!

முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் இன்று.

இதுவரை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் என்ற பெருமை இவருக்கே உரித்தானது.

அரசியல் மட்டுமல்லாமல் சினிமா, கதை, கவிதை என அனைத்து துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்ட தலைச்சிறந்த தலைவரும் இவரே ஆவார்.

இவரது அரசியல் பணியும் திட்டங்களும் சிறப்பானவைகளாகவே கருதப்பட்டது. இவர் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிராத்திப்போம்.

 


Post your comment





Related News
கருணாநிதி எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்: கருணாநிதிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
தி.மு.க தலைவர் கருணாநிதியுடன்-ரஜினி சந்திப்பு
பாலமுரளி கிருஷ்ணா மரணம்: கருணாநிதி இரங்கல்
கவிஞர் வைரமுத்து எழுதிய தொகுப்பு நூலை வெளியிடுகிறார் கருணாநிதி!
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சோவை சந்தித்து நலம் விசாரித்தார், கருணாநிதி
காணாமல் போன தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்!
குட்டி பத்மினி இயக்கும் ராமானுஜர் - கருணாநிதி வசனம் எழுதுகிறார்
தமிழர் பண்பாட்டைக் கட்டிக்காப்பதில் விஞ்சி நிற்பது கலைஞரா? ராஜாவா?
அரசியல்வாதிகளைக் கண்டாலே அஜீத்துக்கு அலர்ஜியாம்!
தலைவா படத்துக்கு தொடரும் தடங்கள் - திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்.







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions