கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Bookmark and Share

கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தமிழுக்காக தனது மூச்சு நிற்கும் வரை போராடிய ஒரே மனிதர் டாக்டர் கலைஞர் கருணாநிதி. இறந்த பின்னும் தன்னுடைய ஆறடி நிலத்தை போராடியே பெற்று தனது அரசியல் முறையினை மறுபடியும் நினைவூட்டியவர். இவரது இறுதி சடங்கில் அரசியல், சினிமா பிரபலங்கள் என இதுவரை எதிர்த்துவர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக கடவுள் மீதெல்லாம் துளியும் நம்பிக்கையில்லாத கமல், அய்யா அப்துல்கலாம் இறுதி சடங்கிற்கு கூட செல்லாதவர், நேற்று கலைஞரின் இறுதி சடங்கிற்கு வந்தார். இதற்கு ஒரே காரணம் இவர்கள் இருவருக்கு இடையேயான நட்பு தான். அந்த நட்பு தான் பிறந்ததிலிருந்து கமல் கொண்டிருந்த அந்த கொள்கையையும் சுக்குநூறாக உடைத்துள்ளது.

 


Post your comment





Related News
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
அப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி.!
விஜய் தன் வாழ்க்கையில் சந்திக்க தவறிய ஜாம்பவான்
ஆடுகளம் முருகதாஸுக்கு குழந்தை பிறந்தது
திறமை கொண்ட நடிகர்கள் இவர்கள்- விவேக் கூறிய அந்த நடிகர்கள் யார் யார்?
அப்துல்கலாம் நினைவிடத்தில் விவேக் 100 மரக்கன்றுகளை நடுகிறார்
“கலாம் விருதுகள்” அறிமுக விழா
அப்துல்கலாம் பெயரில் பசுமை-கல்வி திட்டத்துக்கு ரூ.1 கோடி உதவி: நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
கலாமுக்கு அஞ்சலி செலுத்தாத சினிமாக்காரர்கள்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions