கருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும்? - ஓவியா ஓபன் டாக்.!

Bookmark and Share

கருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும்? - ஓவியா ஓபன் டாக்.!

திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நல குறைபாட்டால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திரையுலக பிரபலங்கள் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த ஓவியாவிடம் கருணாநிதியை நீங்களும் சென்று சந்தித்து நலம் விசாரிப்பீர்களா? என கேட்டுள்ளனர். அதற்கு ஓவியா கருணாநிதியை சந்திக்க நான் ஒன்னும் அரசியல்வாதி இல்லை என கூறியுள்ளார். மேலும் கருணாநிதி அவர்கள் நலம் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions