இசையமைப்பாளராக அறிமுகமாகும் கருணாஸ்!

Bookmark and Share

இசையமைப்பாளராக அறிமுகமாகும் கருணாஸ்!

நாட்டுப்புறப் பாடகர் கருணாஸ் பாலாவின் நந்தா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு இன்று வரையிலும் அவரை காமெடியனாக நிலைநிறுத்தி உள்ளது.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளராக அவர் ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளார். டிவி சீரியல்களில் நடித்த பிரபு ரண்வீரன் நாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு பகிரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘பகிரி’ என்றால் ‘வாட்ஸ் அப்’ என்று அர்த்தமாம்.

 


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
எஸ்.பி. தவறான தகவல்அளிக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ.
சசிகலாவிடம் நான் 5 கோடி லஞ்சம் வாங்கினேனா? கருணாஸ் மறுபதில்
சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?
கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions