கருணாஸ் மனைவிக்கு மாரடைப்பு வரவைத்த ஒரேஒரு புகைப்படம்

Bookmark and Share

கருணாஸ் மனைவிக்கு மாரடைப்பு வரவைத்த ஒரேஒரு புகைப்படம்

நடிகர்கள் பற்றி வதந்தி வருவது ஒன்றும் புதிதல்ல. காதல் தொடங்கி இறப்பு வரை தினம் ஒரு செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கின்றது.

அந்த பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் கருணாஸ். ஆளும்கட்சி எம்.எல்.ஏ'வான அவர் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்ததால் சமூக வலைதளவாசிகள் அவரை முடிந்தவரை வறுத்தெடுத்துவிட்டனர். மேலும் கருணாஸ் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வாட்சப்பில் வலம் வருகிறது.

"நான் திடீரென இறந்து விட்டதாக கூறி, கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அதில் வெளியிட்டுள்ளனர். அதை பார்த்து என் மனைவி கடும் வேதனை அடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு உரிய சிகிச்சையும் பெற்று உள்ளார். என்னை பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டு வருபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கருணாஸ் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
எஸ்.பி. தவறான தகவல்அளிக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ.
சசிகலாவிடம் நான் 5 கோடி லஞ்சம் வாங்கினேனா? கருணாஸ் மறுபதில்
சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?
கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions