சசிகலாவிடம் நான் 5 கோடி லஞ்சம் வாங்கினேனா? கருணாஸ் மறுபதில்

Bookmark and Share

சசிகலாவிடம் நான் 5 கோடி லஞ்சம் வாங்கினேனா? கருணாஸ் மறுபதில்

நடிகர் கருணாஸ் மீது சமீபகாலமாகவே பல குற்றச்சாட்டுகளும், கேலி, கிண்டலகளும் சமூகவலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினர். இதை கண்டு அவரும் அதிர்ச்சியடைந்தார்.

சசிகலா தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்புக்காக 5 கோடி ரூபாயை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தொடர் ஆதரவளித்து வந்ததாகவும் சில குற்றச்சாட்டுக்கள் அவர் மீது வந்தன.

இந்த பணத்தில் தான் அவர் தனது கடன் பிரச்சனையை சரி செய்ததாகவும் சொல்லப்பட்டது. தற்போது இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார் கருணாஸ்.

 


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
எஸ்.பி. தவறான தகவல்அளிக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ.
சூப்பர்ஸ்டாரை சந்தித்த சசிகலா ஆதரவாளர் கருணாஸ்! மீண்டும் பரபரப்பு?
கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு
தொகுதிக்குள் சென்ற நடிகர் கருணாஸ்- பின் என்ன நடந்தது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions