வட சென்னையில் நடந்த உண்மை சம்பவங்கள் “ பழைய வண்ணாரப்பேட்டை “

Bookmark and Share

வட சென்னையில் நடந்த உண்மை சம்பவங்கள் “ பழைய வண்ணாரப்பேட்டை “

ஸ்ரீ கிருஷ்ணா  டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம் “ பழைய வண்ணாரப்பேட்டை “ இந்த படத்தில் பிரஜன், ரிச்சர்ட், நிஷாந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

அஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் ரோபோசங்கர், சேசு, மணிமாறன், தீனா, பரணி, ஜெயராஜ், கூல் சுரேஷ், தேனி முருகன்.

ஒளிப்பதிவு            -        பாருக்

இசை                    -        ஜுபின்

எடிட்டிங்               -        தேவராஜ்

கலை                    -        ஆனந்த்

ஸ்டன்ட்                -        மிரட்டல் செல்வா

நடனம்                  -        ஜானி

 தயாரிப்பு                       -        எம்.பிரகாஷ்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்     -   மோகன்.ஜி

படம் பற்றி இயக்குனர் மோகன்.ஜியிடம் கேட்டோம்..

அரசியல் மற்றும் திரில்லர் கலந்த படம் வட சென்னையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. படத்தின் பாதி இரவிலேயே படமாக்கப் பட்டுள்ளது. படு விறுவிறுப்பான திரைக்கதை இதில் இருக்கும். 

இந்த படத்தில் கானாபாலா மற்றும் வேல்முருகன் இருவரும் பாடிய பாடலில் அவர்களே நடித்திருக்கிறார்கள்.  இந்த படத்தின் பாடலான “ உன்னத்தான் நினைக்கையிலே “ பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகி உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர். 


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions