பிரின்ஸ் மகேஷுக்கு மைத்துனி யார்..

Bookmark and Share

பிரின்ஸ் மகேஷுக்கு மைத்துனி யார்..

இளமையான, அழகான நடிகையான காருண்யா சௌத்ரி ஸ்ரீமந்துடு படத்தில்  பிரின்ஸ் மகேஷுக்கு மைத்துனியாக நடித்துள்ளார். இதை அவரே கூறியுள்ளார். மேலும் அந்த படத்தில் அவர் மகேஷை கேலி, கிண்டல் செய்கிறாராம்.

இந்த படம் ஒரு பேமிலி என்டர்டெய்னர் என்று படத்தின் இயக்குனர்  கோரதலா  சிவா கூறியுள்ளார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் வரும் ஜூலை 17ம் தேதி ரிலீசாகிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions