காஷ்மோராவில் கார்த்திக்கு ஜோடி இல்லையாம்!

Bookmark and Share

காஷ்மோராவில் கார்த்திக்கு ஜோடி இல்லையாம்!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். எனினும் கார்த்திக்கு இப்படத்தில் ஜோடி இல்லையாம். அவர்கள் இருவருமே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் வழக்கத்துக்கு மாறாக 90 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறதாம். இதற்கான வேலைகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சி என்ன படம் தெரியுமா?
காஷ்மோரா சென்னை வசூல் விவரம் இதோ!
திருட்டு டிவிடியை தொடர்ந்து தமிழ் திரையுலகுக்கு அச்சுறுத்தல் தரும் பேஸ்புக் லைவ்
தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி!
இந்த வருட டாப் 5-ல் இடம்பிடித்த காஷ்மோரா!
காஷ்மோரா, பாகுபலி கிடையாது – கார்த்தி விளக்கம்!
உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளியாகும் காஷ்மோரா
காஷ்மோராவில் நயன்தாராதான் ஹைலைட் – கார்த்தி பெருமிதம்!
காஷ்மோரா சென்சார் விவரம் வெளியானது!
ரசிகர்களை ஏமாற்றிய நயன்தாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions