காஷ்மோராவை எதிர்நோக்கும் ஸ்ரீதிவ்யா!

Bookmark and Share

காஷ்மோராவை எதிர்நோக்கும் ஸ்ரீதிவ்யா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம்த்தின் வெற்றிதான் ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. அதையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடித்த காக்கி சட்டை படம் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை. 

விளைவு ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டும் சரிந்துபோக அதற்கடுத்து அதர்வாவுடன் அவர் நடித்து வந்த ஈட்டி படமும் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இந்த நிலையில், தற்போது காஷ்மோரா, அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக் போன்ற படங்களில் தற்போது நடித்து வரும் ஸ்ரீதிவ்யா, கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார்.

இதே படத்தில் நயன்தாராவும் நடித்திருக்கிறார் என்றாலும், ஸ்ரீதிவ்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களை கவருமாம். காஷ்மோரா படம் தமிழில் தன் மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பு கூட்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ஸ்ரீதிவ்யா.

 


Post your comment





Related News
தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சி என்ன படம் தெரியுமா?
காஷ்மோரா சென்னை வசூல் விவரம் இதோ!
திருட்டு டிவிடியை தொடர்ந்து தமிழ் திரையுலகுக்கு அச்சுறுத்தல் தரும் பேஸ்புக் லைவ்
தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி!
இந்த வருட டாப் 5-ல் இடம்பிடித்த காஷ்மோரா!
காஷ்மோரா, பாகுபலி கிடையாது – கார்த்தி விளக்கம்!
உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளியாகும் காஷ்மோரா
காஷ்மோராவில் நயன்தாராதான் ஹைலைட் – கார்த்தி பெருமிதம்!
காஷ்மோரா சென்சார் விவரம் வெளியானது!
காஷ்மோராவில் கார்த்திக்கு ஜோடி இல்லையாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions