புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா!

Bookmark and Share

புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா!

கொம்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துவரும் படம் கஷ்மோரா. இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

கோச்சடையான் மற்றும் மாற்றான் படங்களில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் இந்த படத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் படத்தில் மொத்தம் 15 நிமிடங்கள் வருமாம்.

நடிகர் கார்த்தி முதல்முறையாக மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் நடிகைகள் நயன்தாரா ராணியாகவும் ஸ்ரீ திவ்யா பத்திரிக்கையாளராகவும் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்காக பிரமாண்டமான 15 அரங்கங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சி என்ன படம் தெரியுமா?
காஷ்மோரா சென்னை வசூல் விவரம் இதோ!
திருட்டு டிவிடியை தொடர்ந்து தமிழ் திரையுலகுக்கு அச்சுறுத்தல் தரும் பேஸ்புக் லைவ்
தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி!
இந்த வருட டாப் 5-ல் இடம்பிடித்த காஷ்மோரா!
காஷ்மோரா, பாகுபலி கிடையாது – கார்த்தி விளக்கம்!
உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளியாகும் காஷ்மோரா
காஷ்மோராவில் நயன்தாராதான் ஹைலைட் – கார்த்தி பெருமிதம்!
காஷ்மோரா சென்சார் விவரம் வெளியானது!
காஷ்மோராவில் கார்த்திக்கு ஜோடி இல்லையாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions