இந்த வருட டாப் 5-ல் இடம்பிடித்த காஷ்மோரா!

Bookmark and Share

இந்த வருட டாப் 5-ல் இடம்பிடித்த காஷ்மோரா!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அண்மையில் வெளியானது.

இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 40 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதன்மூலம் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் முதல்வார முடிவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களில் காஷ்மோராவும் இடம்பெற்றுள்ளதாம்.


Post your comment





Related News
காஷ்மோரா சென்னை வசூல் விவரம் இதோ!
உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளியாகும் காஷ்மோரா
காஷ்மோரா சென்சார் விவரம் வெளியானது!
அதென்ன காஷ்மோரா – படக்குழு விளக்கம்!
காஷ்மோரா தமிழ் சினிமாவுக்கு புதிய படம்!
காஷ்மோரா ஆடியோ & டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
காஷ்மோரா ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions