காஷ்மோரா தமிழ் சினிமாவுக்கு புதிய படம்!

Bookmark and Share

காஷ்மோரா தமிழ் சினிமாவுக்கு புதிய படம்!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார்.

இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.

இப்படம் குறித்து பேசிய கார்த்தி, ” காஷ்மோரா எனும் கதாபாத்திரம் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசு. இந்த படத்தை உருவாக்க இயக்குனர் கோகுல் மிகவும் உழைத்துள்ளார்” என்றார்.


Post your comment





Related News
காஷ்மோரா சென்னை வசூல் விவரம் இதோ!
இந்த வருட டாப் 5-ல் இடம்பிடித்த காஷ்மோரா!
உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளியாகும் காஷ்மோரா
காஷ்மோரா சென்சார் விவரம் வெளியானது!
அதென்ன காஷ்மோரா – படக்குழு விளக்கம்!
காஷ்மோரா ஆடியோ & டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
காஷ்மோரா ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions