காஷ்மோராவில் நயன்தாராதான் ஹைலைட் – கார்த்தி பெருமிதம்!

Bookmark and Share

காஷ்மோராவில் நயன்தாராதான் ஹைலைட் – கார்த்தி பெருமிதம்!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 28-ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இப்படத்தில் தான் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நயன்தாரா வரும் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட் என கூறியுள்ளார் கார்த்தி.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions