பாம்பு டான்ஸ் ஆடிய பிரபல தமிழ் நடிகை!

Bookmark and Share

பாம்பு டான்ஸ் ஆடிய பிரபல தமிழ் நடிகை!

நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடந்த பரபரப்பான போட்டியின் இறுதி பந்தில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸ் இந்திய அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுத்தந்தது.

வங்கதேச வீரர்கள் இதற்குமுன் ஆடிய பாம்பு டான்ஸை விமர்சிக்கும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் மீம்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி பாம்பு டான்ஸ் ஆடி அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions