50 வயதில் இப்படி இருக்க வேண்டும், கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

50 வயதில் இப்படி இருக்க வேண்டும், கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் எதையும் தைரியமாகவும் யாருக்கும் பயப்படாமல் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறும் நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர்.

இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று 50 வயதில் பாலிவுட் நடிகை சல்மா ஹாயக் போல உடலை வைத்து கொள்ள வேண்டும். இது தான் என்னுடைய புத்தாண்டு கொள்கை என கூறியுள்ளார்.

இதனை பார்க்கும் ரசிகர்கள் கஸ்தூரியை கலாய்த்து வருகின்றனர், அதுக்கு எதுக்கு 50 வயசு வரை காத்துட்டு இருக்கீங்க, இப்பவே பிகினியில போட்டு எடுத்து போட வேண்டியது தானே என அவரை கலாய்த்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்
வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி
கைதாகும் கஸ்தூரி? திரையுலகில் பரபரப்பு - ஏன்? என்ன நடந்தது?
விழுப்புரத்தில் நடந்த அசம்பாவிதம் குறித்து தவறாக பதிவு செய்த நடிகை கஸ்தூரி!
நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்
விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு
பெரும்பணக்கார தொழிலதிபதிருக்கும் கஸ்தூரிக்கும் என்ன தொடர்பு! வெளிவந்த தகவல்
சர்ச்சை கருத்துக்காக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி! என்ன சொன்னார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions