கைதாகும் கஸ்தூரி? திரையுலகில் பரபரப்பு - ஏன்? என்ன நடந்தது?

Bookmark and Share

கைதாகும் கஸ்தூரி? திரையுலகில் பரபரப்பு - ஏன்? என்ன நடந்தது?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் தற்போதெல்லாம் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார், சில சமயங்களில் சர்சையை ஏற்படுத்தும் விதமாக ட்வீட் செய்து வருகிறார்.

சமீபத்தில் விழுப்புரத்தில் உள்ள திருக்கோவிலூரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதும் சிறுவன் ஒருவனை அடித்து கொல்லப்பட்டதையும் பற்றி ட்வீட் செய்து இருந்த போது தவறுதலாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் எழுத்து பிழையால் தவறு நடந்து விட்டது, மன்னித்து விடுங்கள் என மன்னிப்பும் கேட்டு இருந்தார். இது குறித்து குறிப்பிட்ட அமைப்பினர் இரு சமூகத்தினரிடையே கலவரத்தை உண்டு பண்ணும் வகையில் கஸ்தூரி கருத்து தெரிவித்து உள்ளார்.

இதனால் அவர் மீந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் கஸ்தூரி கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது.


Post your comment





Related News
விழுப்புரத்தில் நடந்த அசம்பாவிதம் குறித்து தவறாக பதிவு செய்த நடிகை கஸ்தூரி!
50 வயதில் இப்படி இருக்க வேண்டும், கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்
விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு
பெரும்பணக்கார தொழிலதிபதிருக்கும் கஸ்தூரிக்கும் என்ன தொடர்பு! வெளிவந்த தகவல்
சர்ச்சை கருத்துக்காக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி! என்ன சொன்னார் தெரியுமா
நான் ரஜினியின் தீவிர ரசிகை! விரக்தியில் அவரை விமர்சித்துவிட்டேன்..
விஜய் சொன்னதில் என்ன தப்பு! நடிகை கஸ்தூரி கேள்வி
கஸ்தூரியின் மகளா இவர்?
கோடியை கொட்டி கொடுத்தாலும் அஜித் இதை செய்யமாட்டார்- கஸ்தூரி ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions