பெரும்பணக்கார தொழிலதிபதிருக்கும் கஸ்தூரிக்கும் என்ன தொடர்பு! வெளிவந்த தகவல்

Bookmark and Share

பெரும்பணக்கார தொழிலதிபதிருக்கும் கஸ்தூரிக்கும் என்ன தொடர்பு! வெளிவந்த தகவல்

நடிகை கஸ்தூரி கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். ஆனால் சமீபகாலமாக சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார்.சினிமாவில் சிலர் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் உட்பட பல பரபரப்பு கருத்துக்களை தெரிவித்தார்.

இவர் தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், நடிகை கஸ்தூரிக்கும் பெரும்பணக்காரர் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும் என்ன தொடர்பு? #கிசுகிசு என்று பதிவிட்டார்.சிறிது நேரத்தில், அதே தொடர்பு திரு TR பாலுவிற்கும் கஸ்தூரிக்கு உண்டு.

#கிசுகிசு2 கண்டுபிடிங்க என மீண்டும் பதிவிட்டார்.பின்னர் அவரே, அட, இந்த வம்பு #கிசுகிசு வைரலாகிடுச்சே! TR பாலு அவர்களுக்கும் லட்சுமி மிட்டலுக்கும் எனக்கும் இன்று பிறந்தநாள். #அம்புட்டுதேன்.

என்று கூறி சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார்.பிரபலங்கள் அனைவருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்பதற்கு இப்படி ஒரு டிவிட் தேவைதானா என்று கேட்க வைக்கிறது.


Post your comment





Related News
50 வயதில் இப்படி இருக்க வேண்டும், கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்
விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு
சர்ச்சை கருத்துக்காக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி! என்ன சொன்னார் தெரியுமா
நான் ரஜினியின் தீவிர ரசிகை! விரக்தியில் அவரை விமர்சித்துவிட்டேன்..
விஜய் சொன்னதில் என்ன தப்பு! நடிகை கஸ்தூரி கேள்வி
கஸ்தூரியின் மகளா இவர்?
கோடியை கொட்டி கொடுத்தாலும் அஜித் இதை செய்யமாட்டார்- கஸ்தூரி ஓபன் டாக்
என்னை படுக்கைக்கு அழைத்தது இவர்கள் தான்! நடிகை கஸ்தூரி ஓபன் டாக்
அய்யய்யோ அது நான் இல்லைங்கோ- அலறும் பிரபல நாயகி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions