விழுப்புரத்தில் நடந்த அசம்பாவிதம் குறித்து தவறாக பதிவு செய்த நடிகை கஸ்தூரி!

Bookmark and Share

விழுப்புரத்தில் நடந்த அசம்பாவிதம் குறித்து தவறாக பதிவு செய்த நடிகை கஸ்தூரி!

சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் மிகவும் ஆக்டீவாக உள்ளனர். அதிலும் நடிகை கஸ்தூரி நாட்டில் நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அனைத்தும் உடனே தன் மனதில் பட்டதை ரசிகர்களிடம் வெளிப்படுத்தும் வகையில் டுவிட் போடுகிறார்.

அப்படி தான் விழுப்புரத்தில் ஒரு குடும்பத்துக்கு அசம்பாவிதம் நடந்துள்ளது. அந்த தகவலை பகிர்ந்த கஸ்தூரி ஒரே ஒரு விஷயத்தை தவறாக போட்டுவிட்டார். இந்த நிலையில் அவர்மீண்டும் டுவிட்டரில் இறுதியாக நான் போட்ட பதிவில் சிறு பிழை மன்னித்துவிடுங்கள் என டுவிட் செய்திருக்கிறார்.


Post your comment





Related News
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்
வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி
கைதாகும் கஸ்தூரி? திரையுலகில் பரபரப்பு - ஏன்? என்ன நடந்தது?
50 வயதில் இப்படி இருக்க வேண்டும், கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்
விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு
பெரும்பணக்கார தொழிலதிபதிருக்கும் கஸ்தூரிக்கும் என்ன தொடர்பு! வெளிவந்த தகவல்
சர்ச்சை கருத்துக்காக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி! என்ன சொன்னார் தெரியுமா
நான் ரஜினியின் தீவிர ரசிகை! விரக்தியில் அவரை விமர்சித்துவிட்டேன்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions