நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்

Bookmark and Share

நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்

நடிகை கஸ்தூரி சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கருத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். ரஜினி காந்தின் அரசியல் முடிவு பற்றியும் தன் கருத்தை வெளியிட்ட அவருக்கு சில எதிர்ப்புகள் கிளம்பியது.

அவரும் அது குறித்து மறு விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். தன்னுடைய பிறந்த நாளுக்காக அவரிடம் வாழ்த்து பெற சென்றிருக்கிறார்.

ட்விட்டரில் தான் ரஜினியை சந்தித்து பேசியதாகவும், அவரின் அரசியல் முடிவுகள், திட்டங்கள் பற்றியும் அறிந்து கொண்டேன். நம்பிக்கையுடன் உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதலமைச்சரின் மனைவி திடீர் சந்திப்பு!
தெலுங்கானா முதலமைச்சராகிறார் விஜய் ஆண்டனி! சபாஷ்
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
நான் ரஜினியின் தீவிர ரசிகை! விரக்தியில் அவரை விமர்சித்துவிட்டேன்..
ரஜினியை திடிரென்று சந்தித்த பிரபல அரசியல் பிரமுகர் - நடந்தது என்ன ?
அரசியல் சுயலாபத்தால் சூப்பர்ஸ்டாரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டார்கள் - முடிவை மாற்றிய லைக்கா நிறுவனம்
நடிகை பாவனா விவகாரத்தில் சிக்கும் அரசியல் புள்ளியின் மகன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions