என்னை படுக்கைக்கு அழைத்தது இவர்கள் தான்! நடிகை கஸ்தூரி ஓபன் டாக்

Bookmark and Share

என்னை படுக்கைக்கு அழைத்தது இவர்கள் தான்! நடிகை கஸ்தூரி ஓபன் டாக்

சினிமாவில் நடிகைகள் பல அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் என நடிகை கஸ்தூரி கூறினார் என சில நாட்கள் முன்பு செய்தி வந்தது. பின்னர் நான் அப்படி சொல்லவே இல்லை என அவரே விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் இன்று அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமா துறையில் அப்படி நடப்பதாக நான் சொல்லவில்லை. ஒரு நடிகையாக சினிமா துறையில் விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் பிரச்சனைகளை சந்தித்துள்ளேன்.

ஆனால் என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் சினிமா துறையில் இல்லாத பணக்காரர்கள், தொழிலதிபர்கள் தான். தங்களிடம் உள்ள பணத்தை வைத்து ஒரு நடிகையை வாங்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். நடிகை என்றால் அப்படிதான் என தினம் வரும் வதந்திகளும் அதற்கு காரணமாகி விடுகிறது என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்
வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி
கைதாகும் கஸ்தூரி? திரையுலகில் பரபரப்பு - ஏன்? என்ன நடந்தது?
விழுப்புரத்தில் நடந்த அசம்பாவிதம் குறித்து தவறாக பதிவு செய்த நடிகை கஸ்தூரி!
50 வயதில் இப்படி இருக்க வேண்டும், கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்
விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு
பெரும்பணக்கார தொழிலதிபதிருக்கும் கஸ்தூரிக்கும் என்ன தொடர்பு! வெளிவந்த தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions