படுக்கை அறையில் நடப்பதை பற்றி ஏன் பேசுகிறார்கள்? நடிகை கஸ்தூரி கொதிப்பு

Bookmark and Share

படுக்கை அறையில் நடப்பதை பற்றி ஏன் பேசுகிறார்கள்? நடிகை கஸ்தூரி கொதிப்பு

நடிகை கஸ்தூரி இன்று தொலைக்காட்சியில் நேர்காணலில் கலந்து கொண்டார். நடிகர் சத்யராஜ் பெருந்தன்மையுடன் காவிரி பிரச்சனையில் தன் கருத்துக்காக அண்மையில் வருத்தம் தெரிவித்ததை தலை வணங்குகிறேன்.

இருந்தாலும் அவர் அப்படி செய்திருக்ககூடாது. அவர் எப்போது மே பகுத்தறிவுடன் செயல்படக்கூடியவர். எனக்கு தெரியும் என பேசினார். தொடர்ந்து நடந்த சினிமாவில் அரசியல் குறித்த விவாதத்தில் விஜய்க்கு எந்த மாதிரியெல்லாம் பிரச்சனை கொடுத்தார்கள் தெரியுமா.

அதெல்லாம் உண்மை தான். ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்ற நிலை தான் இப்போது. செய்தவர்கள் என்னவானார்கள் என தெரிகிறது என கூறினார்.

பெண்களுக்கு இன்னும் பல வடிவில் பிரச்சனை இருக்கத்தான் செய்கின்றன. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது ஏன் படுக்கை அறை பிரச்சனைகள் பற்றி பேச வேண்டும்.

பெண்களை இன்னும் கொச்சை படுத்தத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அறை குறை ஆடைகள் கொடுத்து ஐட்டம் என பெயர் வைத்தது யார் என கொதிப்புடன் பேசினார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions