இன்னும் 4 நாட்களில் கதகளி ஆடவரும் விஷால்!

Bookmark and Share

இன்னும் 4 நாட்களில் கதகளி ஆடவரும் விஷால்!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்திருக்கும் கதகளி திரைப்படம் இன்னும் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் விஷால் ஜோடியாக முதல்முறையாக கேத்தரின் தெரசா நடித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் மற்றும் டிரைலர் காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பசங்க 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.


Post your comment





Related News
ஆந்திர ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள கதகளி!
கதகளியில் சர்ச்சைக்குரிய வசனம்: தணிக்கைக்குழு அதிகாரி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஜனவரி 22-ல் மீண்டும் கதகளி ஆட வரும் விஷால்!
நாளை 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷாலின் கதகளி!
விஷாலின் கதகளி ரன்னிங் டைம் வெளியானது!
இன்னும் 2 தினங்களில் கதகளி ஆடவரும் விஷால்!
பொங்கல் திருநாளுக்கு விருந்தாக 4 படங்கள் வெளியாகின்றன!
கதகளியில் இரண்டாம் பாதியில் பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது – விஷால்!
என் நண்பனின் நிஜ வாழ்க்கை கதை கதகளி: பாண்டிராஜ்
கதகளி படத்தில் பாண்டிராஜின் புதிய யுக்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions