கதகளி ஆட்டத்தை தொடங்கிய விஷால்!

Bookmark and Share

 கதகளி ஆட்டத்தை தொடங்கிய விஷால்!

தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தற்போது செயலாளர் பதவியில் உள்ளார் விஷால்.

இந்நிலையில் இவர் நடித்து கொண்டு இருந்த கதகளி படத்தின் படபிடிப்பு தேர்தலினால் தள்ளி வைக்க பட்டு இருந்தது. தற்போது தேர்தல் பணிகள் முடிவடைந்ததால். இன்று மீண்டும் கதகளி படப்பிடிப்புகாக விஷால் சென்றுள்ளார்.

இப்படத்தின் டிசர் மற்றும் பஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கேத்தரினா தெரிசா நடிக்கிறார். ஆம்பள படத்தின் வெற்றி பிறகு ஹிப் ஹோப் தமிழா இப்படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார்.


Post your comment





Related News
ஆந்திர ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள கதகளி!
கதகளியில் சர்ச்சைக்குரிய வசனம்: தணிக்கைக்குழு அதிகாரி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஜனவரி 22-ல் மீண்டும் கதகளி ஆட வரும் விஷால்!
நாளை 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷாலின் கதகளி!
விஷாலின் கதகளி ரன்னிங் டைம் வெளியானது!
இன்னும் 2 தினங்களில் கதகளி ஆடவரும் விஷால்!
பொங்கல் திருநாளுக்கு விருந்தாக 4 படங்கள் வெளியாகின்றன!
இன்னும் 4 நாட்களில் கதகளி ஆடவரும் விஷால்!
கதகளியில் இரண்டாம் பாதியில் பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது – விஷால்!
என் நண்பனின் நிஜ வாழ்க்கை கதை கதகளி: பாண்டிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions