கிராமத்து பெண் கேரக்டரில் சந்தியா

Bookmark and Share

கிராமத்து பெண் கேரக்டரில் சந்தியா

திமிரு, காளை உள்ளிட்ட படங்களை இயக்கிய தருண் கோபி, கிராமத்து பின்னணியில் எடுத்துள்ள படம் வெறி. தருண்கோபி இப்படத்தை இயக்கியுள்ளதோடு மட்டுமல்லாது, கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில், முக்கிய கேரக்டரில் சந்தியா நடித்துள்ளார். சந்தியாவிற்கு, இப்படத்தில் கிராமத்து பெண் வேடம்.

வெறி படம், கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. படம், விரைவில் வெளியாக உள்ளது.

 


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
உங்க பொண்டாட்டி ட்விட்டரில் இல்லைனு இப்படி செய்யலாமா? - பிரியாவால் சிக்கிய பிரபலம்.!
நீயா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா?
தசாவதாரம் விதியை பின்பற்றும் கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
நிஷா படிப்பிற்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் கோபிநாத் பெயரில் மோசடி? உருக்கமான கடிதம்
கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியாவிற்கு என்ன ஆனது- பேஸ்புக்கால் சர்ச்சை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions