கத்தி சண்டை ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

கத்தி சண்டை ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார். தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டதை எட்டியுள்ளது.

இந்நிலையில் ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
நடிகர் கதிருக்கு விரைவில் திருமணம், பெண் இவர்தானாம்
'சவரக்கத்தி' திரைப்படத்திற்கு விழா எடுக்கும் ‘HILARITY INN'!
ஒட்டு மொத்த மாணவ அமைப்பையும் ஒன்றிணைக்கும் சவரகத்தி டீம் - வியப்பில் திரையுலகம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions