நடிகர் கதிருக்கு விரைவில் திருமணம், பெண் இவர்தானாம்

Bookmark and Share

நடிகர் கதிருக்கு விரைவில் திருமணம், பெண் இவர்தானாம்

மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கதிர். இவரது நடிப்பில் அடுத்து கிருமி, என்னோடு விளையாடு, சிகை, சத்ரு, பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது.

இவர் சிகை என்ற படத்தில் வித்தியாசமாக நடித்துள்ளார். அப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இவருக்கும், சஞ்சனா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 4ம் தேதி இவர்களது திருமணம் ஈரோட்டில் நடைபெற இருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions