கத்தி படத்தின் தெலுங்கு டைட்டில் வெளியானது!

Bookmark and Share

கத்தி படத்தின் தெலுங்கு டைட்டில் வெளியானது!

விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட படம் கத்தி. இப்படம் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இது சிரஞ்சீவி நடிக்கும் 150-வது படமாகும்.

வி.வி.விநாயக் இயக்கவுள்ள இப்படத்துக்கு தெலுங்கில் ‘கத்திலாண்டொடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது. இப்படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க! பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்!
தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்
100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்
விஜய் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி- ரசிகர்கள் கொண்டாட்டம்
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions